24 Jul 2015 ● Tamil ● 2 hrs 15 mins
Cast: Arulnithi Tamilarasu, Remya Nambeesan
Crew: Sri Krishna (Director), Mahesh Muthuswamy (Director of Photography), BR Rajin (Music Director)
Rating: U (India)
Genres: Comedy, Drama, Romance
Release Dates: 24 Jul 2015 (India)
Tamil Name: நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்
Very disappointed with arulnidhi n remya.. Only the concept was nice. Story has no end.. All mokka comedies. Direction full sothappal
படத்தின் பெயர், எடுத்துக்கொண்ட Concept படம் வரும் முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால்?
படத்தின் திரைக்கதையில் ஸ்வாரஸ்யம் ஒன்றும் இல்லை.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற Title & Concept. ஆனால்,
திரைக்கதை எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை.
ஆங்காங்கே வரும் சில காமெடி காட்சிகள் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
Climax காட்சி சட்டென்று முடிந்துவிடுகிறது. அவ்வளவுதானா என மனதிற்குள் ஒரு கேள்வி!
நடிகர்களின் நடிப்பு நன்றாக இருந்தது…!
திரைக்கதை சரியாக வடிவமைத்திருந்தால் படம் Super Hit ஆகியிருந்திருக்கும்!
Naalu Polisum Nallairuntha Oorum - Trailer
Naalu Polisum Nallairuntha Oorum - Trailer
Naalu Polisum Nallairuntha Oorum - Trailer
Naalu Polisum Nallairuntha Oorum - Teaser
Naalu Polisum Nallairuntha Oorum - Teaser
Naalu Polisum Nallairuntha Oorum - Teaser
Naalu Polisum Nallairuntha Oorum - Teaser
0. Naalu Policesum Nalla Iruntha Oorum - Juke Box
1. Kadhal Kani Rasam
2. Enna Nadakuthu Ethu Nadakuthu